மாலை 6 மணிக்கு மேல் விஜய்யால் அதை செய்யாமல் இருக்கவே முடியாது, மோசமாக பேசிய அரசியல் பிரபலம்
Vijay
By Tony
விஜய்
விஜய் எப்போது அரசியலில் காலடி எடுத்து வைத்தாரோ அதிலிருந்து அவரை சுற்றி சர்ச்சைகள் நடந்துக்கொண்டே தான் உள்ளது. எதாவது அவரை பற்றியான சர்ச்சைகள் செய்திகளாக வந்துக்கொண்டே இருக்கிறது.
பல அரசியல் தலைவர்கள் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகின்றனர், இதில் குறிப்பாக பிரபல அரசியல் பிரபலம் சூர்யா அவர்கள் விஜய் குறித்து ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.
அவர் பேசுகையில், ‘ஏங்க விஜய் எப்போதாவது 6 மணிக்கு மேல் வெளியே வந்து பார்த்துள்ளீர்களா?, வர மாட்டார், அவரால் வரவும் முடியாது.
ஏனெனில், 6 மணிக்கு மேல் விஜய் பாட்டிலை ஓபன் செய்துவிடுவார்’ என்று கூறி, மது குடிப்பது போல் செய்கை செய்துள்ளார்.
இதை பார்த்த விஜய் ரசிகர்கள் மிக கடுமையாக அவரை திட்டி வருகின்றனர்.