அதே படத்தை திரும்ப பார்க்கணுமா.. விருமன் இயக்குனரிடம் அப்படி ஒரு கேள்வி கேட்ட நபர்

Karthi Viruman
By Parthiban.A Aug 13, 2022 04:00 PM GMT
Report

முத்தையா இயக்கத்தில் விருமன் படம் தற்போது திரைக்கு வந்திருக்கிறது. நேற்று ரிலீஸ் ஆன இந்த படத்திற்கு மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி நடித்து இருக்கிறார். இந்த படத்தை பார்க்கும்போது முந்தையாவின் முந்தைய படமான கொம்பன் படத்தை பார்ப்பது போல இருக்கிறது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.


தற்போது ரசிகர் ஒருவர் விருமன் படத்தை பார்த்துவிட்டு கடும் கோபமாக பேசி இருக்கிறார். 'அதே படத்தை திரும்ப பார்க்கத்தான் வந்திருக்கோமா' என கடும் கோபத்துடன் கேள்வி கேட்டிருக்கிறார்.

நீங்களே பாருங்க