முதலில் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்..அஜித்தை வெளுத்து வாங்கும் அவர் ரசிகர்கள்

Ajith Kumar
By Tony Sep 14, 2026 07:30 AM GMT
Report

அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் எத்தனை தோல்விகள் கொடுத்தாலும் ரசிகர்கள் அவரை ஒருபோதும் கைவிட்டதே இல்லை.

அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார், என் அளவுக்கு ப்ளாப் வேறு எந்த நடிகர்கள் கொடுத்திருந்தாலும் இந்த ஃபீல்டில் இருந்திருக்க மாட்டார்கள் என, அப்படி தாங்கிய ரசிகர்கள் இன்று அஜித்தை மிக கடுமையாக திட்டி வருகின்றனர்.

முதலில் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்..அஜித்தை வெளுத்து வாங்கும் அவர் ரசிகர்கள் | Fans Angry On Ajith Kumar

என்ன என்று பார்த்தால், அஜித் லண்டனில் நடந்த கார் ரேஸில் ஒரு ரசிகர் செல்பி எடுக்க வந்தபோது, அவரை நகர சொல்லி சில நிமிடங்கள் முறைத்துக்கொண்டே இருந்தார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ஏன் நார்மல் ஆக முடியாது சொன்னால் என்ன, எதற்காக ஏதோ குற்றம் செய்தவன் போல் அவனை அப்படி முறைக்க வேண்டுமா? என அஜித் ரசிகர்களே மிக கடுமையாக பேசி வருகின்றனர்.