இப்படி பேச உங்களுக்கு என்ன தகுதியிருக்கு, கமலை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்
Bigg Boss
By Tony
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று டெலிவிஷன் உலகில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர் ப்ரதீப்புக்கு ரெட்கார்ட் கொடுத்தது தான் தற்போது பேசுப்பொருளாக உள்ளது.
இந்நிலையில் பல ரசிகர்கள் கமலை வெளுத்து வாங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள் பாதுக்காப்பிற்காக ப்ரதீப்பை வெளியேற்றுகிறேன் என்று சொன்னது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து நெட்டிசன்கள் தங்கள் பங்கிற்கு வீட்டில் உள்ள நிக்சன், ஐஸு வாழ்க்கையை கெடுத்து வருகிறார் அதெல்லம் கமல் கண்ணுக்கு தெரியாதா என்று விளாசி வருகின்றனர்.