பெண்களுக்கு தொடையை காட்டிய நீங்க பெண் சுதந்திரம் பேசுறீங்களா, கமலை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்
Kamal Haasan
By Kathick
கமல் ஹாசன் விக்ரம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்துவிட்டு அடுத்து இந்தியன் 2, தக் லைப், வினோத் படம் என்று பிஸியாக இருக்கிறார்.
இந்த நிலையில் இவர் பிக்பாஸில் பேசியது தான் தற்போது மிகப்பெரும் சர்ச்சை ஆகியுள்ளது. அதிலும் பெண் பாதுக்காப்பிற்கு என கூறி ப்ரதீப் ஆண்டனியை ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால், ரசிகர்களோ அத்தனை கேமராக்கள் உள்ளது, அத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள் அப்படியிருக்க ஏன் தவற நடக்க போகிறது.
மேலும், நீங்களே உங்கள் அண்ணன் மகள் சுஹாசினி கல்லூரிக்கு சென்று தொடையை காட்டி பெண்களை மயக்க நினைத்தவர் தானே என்று ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.