லோகேஷு நீங்க இன்னும் திருந்தலையா.. வெளுத்து வாங்கும் ரசிகர்கள், தேவையா இது

Lokesh Kanagaraj
By Tony Mar 31, 2024 10:30 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இந்திய சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து வருபவர்.

இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பு பெற்றது. இதில் லியோ மட்டும் ரூ 1000 கோடி வரும் என எதிர்ப்பார்த்த நிலையில் ரூ 590 கோடி தான் வசூல் வந்துள்ளது.

லோகேஷு நீங்க இன்னும் திருந்தலையா.. வெளுத்து வாங்கும் ரசிகர்கள், தேவையா இது | Fans Angry On Lokesh Thalaivar 171 Movie

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் லோகேஷிடம் ரஜினி படம் குறித்து கேட்க, இது 100% லோகேஷ் படம் தான் என சொல்ல, இப்படிதானப்பா மாஸ்டர், லியோ-க்கு சொன்ன, ஆனால், படம் எதிர்ப்பார்த்த மாதிரி இல்லை.

தயவு செய்து இந்த % எல்லாம் விட்டுவிட்டு நல்ல படத்தை எடுங்கள் என்று ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.