தேசியவிருது ஏன் இப்படி ஆகிவிட்டது? ரசிகர்கள் கடும் கோபம்
National Film Awards
By Tony
72-வது இந்திய தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு சில விருதுகள் தாண்டி பல விருதுகளுக்கு மக்கள் மத்தியில் கோபம் தான் ஏற்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக புஷ்பா 2 படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளர், ராயன் படத்திற்கு விருது, கேப்டன் மில்லர் படத்திற்கு விருது என அமரன் சிவகார்த்திகேயன், முக்கியமாக சாய் பல்லவிக்கு எந்த விருதும் இல்லாமல் போனது சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய கோபத்தை உண்டாக்கியுள்ளது.

பலரும் ஏன் இப்படி நல்ல படங்கள் நல்ல நடிகர், நடிகைகள் பலரை புறகணித்தீர்கள் என கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.