இதற்கெல்லாம் எதற்கு தமிழக அரசு விருது, கொந்தளித்த ரசிகர்கள்
Vimal
Shriya Saran
By Tony
தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்கள் வருகிறது. இதில் ஒரு சில படங்களுக்கு விருது கிடைக்கும், கிடைக்காமலும் போகும்.
ஆனால், அந்த வருத்ததை விட இந்த படத்துக்கு எல்லாம் ஏன் விருது கொடுத்தார்கள் என்ற கோவமே திரைத்துறையில் இருந்தவர்கள் தாண்டி ரசிகர்களையும் கோபமாக்கும்.

அப்படி ஒன்றாக தான் சண்டக்காரி என்ற படத்துகாக தமிழக அரசு சிறந்த படம் விருது கொடுத்தது ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
அதே வருடம் மண்டேலா போன்ற சிறந்த படம் வந்தும் அதற்கு கொடுக்காமல் இந்த படத்துக்கு கொடுத்தது, ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது.