ஊருக்கு மட்டும் உபதேசமா, முதலில் நீங்க திருந்துங்க விஜய், கண்டித்த ரசிகர்கள்
விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக திகழ்ந்து வருபவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த லியோ படம் ரூ 590 கோடி வரை வசூல் செய்தது.
இந்நிலையில் விஜய் சில தினங்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார், 2026 சட்டமன்ற தேர்தலில் தான் அரசியலில் குதிக்க உள்ளதாக கூறினார். ஆனால், சொன்னதோடு சரி அதன் பின் எந்த ஒரு நிகழ்வுக்கும் அவர் வாய் கூட திறக்கவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் ஒட்டு மொத்த மக்களையும் உலுக்கியது, பாண்டிசேரி-ல் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை தான்.
இதற்கு விஜய் கண்டனம் தெரிவிக்க, ரசிகர்களே முதலில் நீங்க படத்த ஒழுங்க எடுங்க, குடிப்பது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளை நீங்களே லியோ படத்தில் பயன்படுத்தினீர்கள், உங்கள் ரசிகர்கள் பெரும்பாலும் வளரும் இளைஞர்கள், நீங்கள் திருந்துங்கள் என கடுமையாக சாடி வருகின்றனர்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது.
— TVK Vijay (@tvkvijayhq) March 6, 2024
பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
சிறுமியை மிருகத்தனமாக,…