விஜய் வளர்ச்சியை பார்த்து வயித்தெரிச்சலில் அஜித் செய்த காரியம்!! உலகம் சுற்றும் வாலிபராச்சே..

Ajith Kumar Vijay Leo VidaaMuyarchi
By Edward Oct 06, 2023 07:22 AM GMT
Report

தமிழ் சினிமாவின் இரு துருவ நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், அஜித் இடையே போட்டி நிலவி வரும் நிலையில் அவர்களது ரசிகர்கள் இணையத்தில் சண்டை போட்டும் வருகிறார்கள்.

ஆனால் சமீபகாலமாக அஜித், விஜய் வெளிப்படையாக தங்களுடைய போட்டியை காட்டி வருகிறார்கள். அப்படி துணிவு படத்தை வாரிசு படத்தோடு மோதவிட்டார் அஜித்.

தற்போது லியோ படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் அஜித்தால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லையாம்.

அதாவது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கவுள்ள நிலையில் அஜித், அக்டோபர் 23 ஆம் தேதி உலக சுற்று பயணத்தை ஆரம்பிக்கவுள்ளாராம். இதை நேற்று லியோ படத்தின் டிரைலர் வெளியான அதே நேரத்தில் தான் சுரேஷ் சந்திரா இதை அறிவித்திருக்கிறாஅர்.

இப்படி ரசிகர்கள் மிகப்பெரிய அப்டேட்டை எதிர்ப்பார்க்கும் நிலையில் அஜித் பயந்து கொண்டு இப்படி செய்கிறாரே என்று பல கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Gallery