கல்லூரி விழாவிற்கு இந்த மாறியா ட்ரெஸ் பண்ணிட்டு போவீங்க? நயன்தாராவை வெளுத்துக்கட்டும் நெட்டிசன்கள்

Nayanthara
By Dhiviyarajan 1 மாதம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

Report

திரைத்துறையில் பல சரிவுகளை கடந்த வந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்பவர் தான் நயன்தாரா.

இவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளியானது. ஆனால் இப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

இதைதொடர்ந்து இவர், அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

கல்லூரி விழாவிற்கு இந்த மாறியா ட்ரெஸ் பண்ணிட்டு போவீங்க? நயன்தாராவை வெளுத்துக்கட்டும் நெட்டிசன்கள் | Fans Comment On Nayanthara Dress Costume

சேலையில் கிளாமர் 

சமீபத்தில் நயன்தாரா, சென்னையில் உள்ள கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்றுள்ளார். அங்கு அவர் சேலையில் படும் கிளாமராக சென்றுள்ளார்.

இந்நிலையில் கல்லூரி விழாவிற்கு இந்த மாதிரியா ஆடை அணிந்து செல்வீர்கள்? என்று நெட்டிசன்கள் நயன்தாராவிற்கு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.     