போஸ் வெங்கட் இவர்களை விடவா நன்றாக நடித்து விட்டார், விளாசி எடுத்த ரசிகர்கள்

Actors Tamil Actors
By Tony Feb 02, 2026 09:30 AM GMT
Report

தமிழ்நாடு அரசு விருது 5 வருடத்திற்கு சேர்த்து தற்போது வெளியிட்டுள்ளனர்.

இந்த விருது வந்ததிலிருந்து விருது பெறாதவர்கள் பலரும் தங்கள் விரக்தியை தெரிவித்து வருகின்றனர். மிக கடுமையாகவும் சிலர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

போஸ் வெங்கட் இவர்களை விடவா நன்றாக நடித்து விட்டார், விளாசி எடுத்த ரசிகர்கள் | Fans Criticized On Tamilnadu State Awards

இந்நிலையில் போஸ் வெங்கட்டிற்கு குணச்சித்திர நடிகர் விருது கொடுக்கப்பட்டதை ரசிகர்கள் மிக கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

அதே படத்தில் நடித்த எம் எஸ் பாஸ்கர், லால் எவ்ளோவோ சிறப்பாக நடித்தனர், ஆனால், அவர்களை விட்டு, இவருக்கு ஏன் கொடுத்தார்கள் என கடுமையாக பேசி வருகின்றனர்.