எதுவும் இல்லாமல் முதலில் பார்த்தது யார்! நடிகையிடம் கேவளமாக மெசேஜ் செய்த நபர்..

yashikaanand biggbosstamil2 tamilactress biggbossactress
By Edward Mar 08, 2022 09:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மாடல் நடிகையாக அறிமுகமாகி பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல வரவேற்பால் சில படங்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தால் தன் தோழியின் மரணத்திற்கு காரணமாக இருந்தார்.

படுத்தை படுக்கையில் இருந்து 4 மாதம் கழித்து மீண்டு வந்த யாஷிகாவை ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டி விமர்சனம் செய்தும் கருத்துக்களால் நோகடித்தும் வந்துள்ளனர். இதை கண்டு கொள்ளாமல் தன் வேலையை பார்த்து வரும் யாஷிகா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.

சமீபத்தில் அவர் லைவ் சாட் செய்யும் போது அவரிடம் சில ரசிகர்கள் படுகேவளமான கேள்விகளை கேட்டு முகம் சுளிக்க வைத்துள்ளனர்.

முதலில் உங்களை எதுவும் இல்லாமல் பார்த்தது யார், லவ் பண்லாமா? ஒரு நாள் நைட் என்னுடை நாட்களை கழிக்க வேண்டும் என்று எல்லைமீறி நடந்து கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் அவரின் பதிலடி இருந்ததை பலர் பாராட்டி வருகிறார்கள்.

GalleryGalleryGallery