பாதுகாப்பை தாண்டி தமன்னா மீது கைவைத்த நபர்!..கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா?இதோ வீடியோ

Tamannaah Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 06, 2023 12:00 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் நடிகையாக மாறியுள்ளவர் தமன்னா. தற்போது நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற ஆகஸ்ட் 10 -ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் ஜெயிலர் படத்தின் இடம் பெற்றுள்ள காவாலா பாடல் சமூக வலைத்தளங்களில்நல்ல வரவேற்பை பெற்றது வெளியாகி .

சமீபத்தில் தமன்னா ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் அங்கு இருந்த பாதுகாவலர்களை தாண்டி வந்து அவரது கையை பிடித்துவிடுகிறார்.

உடனே அவரை காவலர்கள் பிடித்து வெளியில் அனுப்ப, தமன்னா அவர்களை தடுத்து அந்த இளைஞருக்கு கைகொடுத்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டு அனுப்பி வைத்துள்ளார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ வீடியோ