ஆண்ட்ரியாவின் ஆடையில்லா சீன் எங்கே.. துண்டை போட்டு தாண்டி சத்தியம் செய்யும் மிஷ்கின்

Andrea Jeremiah Mysskin
By Parthiban.A Aug 30, 2022 01:00 PM GMT
Report

நடிகை ஆண்ட்ரியா தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்திருக்கிறார். மிஷ்கின் இயக்கி இருக்கும் அந்த படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளிப்போய் இருக்கிறது.

இந்த படத்தில் ஆண்ட்ரியா நிர்வாண காட்சியில் நடித்து இருக்கிறார் என்றும் அது தான் முக்கிய ஹயிலைட் ஆகா இருக்கும் எனவும் முதலில் பேசப்பட்டது.

ஆனால் அந்த காட்சியை மிஷ்கின் அதன் பின் நீக்கிவிட்டார் என்றும் செய்தி வெளியானது. அந்த காட்சி வைத்தால் ஏ சான்றிதழ் தான் கிடைக்கும், அதனால் குழந்தைகள் படம் பார்க்க வர முடியாத சூழல் ஏற்படும் என்பதால் தான் அந்த சீனை தூக்கிவிட்டார்கள்.

இந்நிலையில் தற்போது மிஷ்கின் அது பற்றி விளக்கம் அளித்து இருக்கிறார். ஆண்ட்ரியா நிர்வாணமாக நடிக்க அதிகம் சம்பளம் கேட்டது எல்லாம் உண்மை தான். ஆனால் நாங்கள் அதை விடியோவாக எடுக்கவில்லை, ஒரு நண்பரை வைத்து போட்டோ மட்டுமே எடுத்தோம்.

 ஆண்ட்ரியாவின் ஆடையில்லா சீன் எங்கே.. துண்டை போட்டு தாண்டி சத்தியம் செய்யும் மிஷ்கின் | Fans Question Mysskin On Andrea Hot Scene

Gallery