என்னது பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் விஜய்யா? என்னப்பா சொல்லறீங்க! வீடியோ பாருங்க

Vijay Vijay Sethupathi Bigg Boss Bigg Boss Tamil 8
By Kathick Oct 06, 2024 09:30 AM GMT
Kathick

Kathick

Report

பிக் பாஸ் சீசன் 8 இன்று மாலை துவங்கவுள்ள நிலையில், நேற்று படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பிக் பாஸ் 8 தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆவதற்கு முன் பிக் பாஸ் முன்னோட்டம் என்கிற நிகழ்ச்சியை ஒளிபரப்பியுள்ளனர். இந்த முன்னோட்டோம் நிகழ்ச்சியில் இதற்கு முன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற சில முக்கிய போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

என்னது பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் விஜய்யா? என்னப்பா சொல்லறீங்க! வீடியோ பாருங்க | Fans Request Actor Vijay In Bigg Boss House

மேலும் பிக் பாஸ் ரசிகர்களும் இதில் பங்கேற்று தங்களது விருப்பங்களையும் தெரிவித்து, கேள்விகளையும் கேட்டுள்ளனர். இதில் பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த நபர் சென்ற நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் விரும்புவது யாரை என்று கேள்வி கேட்கப்பட்டது.

என்னது பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் விஜய்யா? என்னப்பா சொல்லறீங்க! வீடியோ பாருங்க | Fans Request Actor Vijay In Bigg Boss House

அதற்கு ரசிகர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவர், 'தளபதி விஜய் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் நன்றாக இருக்கும்' என கூறியுள்ளார். நேநேகளே அந்த வீடியோவை பாருங்க..