அடேங்கப்பா நடிகை குஷ்பூவின் மகளா இது.. அழகில் அம்மாவை மிஞ்சிவிட்டார் பாருங்கள்

Tamil Cinema Kushboo Viral Photos Tamil Actress
By Bhavya Oct 06, 2024 01:37 PM GMT
Bhavya

Bhavya

Report

 நடிகை குஷ்பூ

குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை துவங்கி, பின் திரையுலகில் முன்னணி நாயகியாக மாறியவர் குஷ்பூ.

பாலிவுட்டில் இருந்து தென்னிந்திய சினிமா பக்கம் வந்த குஷ்பூ, முதலில் தெலுங்கில் நடித்தார்.

அடேங்கப்பா நடிகை குஷ்பூவின் மகளா இது.. அழகில் அம்மாவை மிஞ்சிவிட்டார் பாருங்கள் | Kushboo Daughter Photos

90 - ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த இவர் இயக்குனர் சுந்தர் சி-யை 10 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

இந்த ஜோடிக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். நடிகை, தயாரிப்பாளர் என சினிமாவில் பயணித்து வரும் குஷ்பூ, அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

மகளின் புகைப்படங்கள் 

தனது மகளின் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்து வருவார் குஷ்பூ. அந்த வகையில், தற்போது இவரின் மகளின் புகைப்படத்தை பகிர்ந்து அந்த போட்டோவிற்கு கேப்ஷனாக, "உங்கள் குழந்தைக்கு நிறைய கற்றுக்கொடுங்கள், அப்போது தான் அவர்களால் நினைத்தபடி வாழ முடியும்.

அடேங்கப்பா நடிகை குஷ்பூவின் மகளா இது.. அழகில் அம்மாவை மிஞ்சிவிட்டார் பாருங்கள் | Kushboo Daughter Photos

அதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த பதிவுக்கு பல லைக்குகள் குவிந்து வருகின்றது.