பிக் பாஸ் 9 வெற்றியாளர் இவர்தானா.. யார் தெரியுமா? இதோ பாருங்க
பிக்பாஸ் வீட்டில் கடைசியாக கானா வினோத் ரூ. 18 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். ஆனால் இப்படி செய்தது பலர் பாராட்டினாலும் சிலர் டைட்டில் ஜெயிக்க வேண்டியவர் இப்படி செய்திருக்க கூடாது என்றும் கூறி வருகிறார்கள்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் சபரி, விக்ரம், அரோரா, திவ்யா, சாண்ட்ரா என 5 பேர் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டைவிட்டு சாண்ட்ரா எலிமினேட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சபரி, விக்ரம், அரோரா, திவ்யா ஆகிய 5 போட்டியாளர்களும் பைனலிஸ்ட் ஆகியுள்ளார். இதில் பிக் பாஸ் 9 டைட்டில் வின்னர் ஆவதற்கு திவ்யாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இறுதிக்கட்டத்தில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம் ரசிகர்கள் கூறுவது போல் திவ்யாதான் வெற்றியாளரா அல்லது வேறு யாரவது கோப்பையை தட்டிச்செல்ல போகிறார்களா என்று.