நடிகை டிஸ்கோ சாந்திக்கு அந்த ஆடையை அனுப்பிய ரசிகர்கள்..கடைசியில் என்னாச்சு தெரியுமா?
Indian Actress
Actress
By Dhiviyarajan
பல பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடி பிரபலமானவர் தான் நடிகை டிஸ்கோ சாந்தி. இவர் "உதய கீதம்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் அனைத்து மொழி படத்திலும் நடனமாடி சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்தார்.
அப்போதைய காலகட்டத்தில் டிஸ்கோ சாந்தி குறித்து பத்திரிகையாளர்கள் தவறான கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர். இதனால் இவருக்கு மரியாதை இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஒரு நாள் ரசிகர் ஒருவர், டிஸ்கோ சாந்திக்கு உள்ளாடை அனுப்பியுள்ளார்கள். அப்போது கூட டிஸ்கோ சாந்தி இந்த விஷயத்தை பெரிதாக எடுத்து கொள்ளவில்லையாம்.