முகம் சுளிக்க வைக்கும் வீடியோவை வெளியிட்ட கமல் மகள் ஸ்ருதி! பயந்து ஓடும் ரசிகர்கள்..

kamalhaasan shrutihaasan tamilactress reelvideo
By Edward Mar 17, 2022 04:25 AM GMT
Report

பின்னணி பாடகியாக கமல் ஹாசனின் மகளாக அறிமுகமாகிய ஸ்ருதி ஹாசன் 3, 7 ஆம் அறிவு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து நடித்து பிரபலமானார். அப்படங்கள் கொடுத்த நல்ல வரவேற்பு தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

லாபம் படத்தின் தோல்விக்கு பிறகு படவாய்ப்புகள் இல்லாமல் தான் காதலித்து வந்த சாந்தனுவுடன் நேரத்தினை கழித்து வருகிறார். வெப் தொடர்களிலும் நடித்து வரும் ஸ்ருதி இந்தி சினிமாவின் வாய்ப்பிற்காக சென்னை மும்பை என்று பறந்து வருகிறார்.

எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் இணையத்தில் க்ளாமர் போட்டோஷூட் லைவ் சாட் உள்ளிட்டவைகளை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் முகத்தினை மாற்றி ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.