இப்போது மட்டும் தனுஷ் வாய் பேசாதா..வெளுத்து வாங்கும் ரசிகர்கள்
Dhanush
By Tony
தனுஷ் தமிழ், ஹிந்தி தாண்டி தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்துவிட்டார்.
இந்நிலையில் தனுஷ் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு ஓடிடி-ல் ஜகமே தந்திரம் படம் வந்தது.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வந்தது இந்த படத்திற்கு தனுஷ் ஓடிடி-ல் வருவதை மிகவும் கண்டித்தார், அதோடு தயாரிப்பாளையும் கோபமாக சாடினார்.
ஆனால், தற்போது அவரின் ஹிந்தி படம் ஒன்று ஓடிடி-ல் வெளிவரவுள்ளது.
இப்பொழுது மட்டும் தனுஷ் வாய் பேசாதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.