திறமைசாலிகளின் வாய்ப்பை தட்டி பறிக்கும் விஜய் மகன்!.. தமிழ் சினிமாவில் நடக்கும் nepotism

Vijay S. A. Chandrasekhar jason sanjay
By Dhiviyarajan Aug 28, 2023 10:31 AM GMT
Report

பிரபல இயக்குனரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் விஜய். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

விஜய்யுடைய மகன் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் trigger என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு நெட்டிசன்கள், தமிழ் சினிமாவில் nepotism. உண்மையான திறமையானவர்களுக்கு வாய்ப்பை கொடுங்கள். nepotism குழந்தைகளுக்கு வாய்ப்பு தராதீர்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.