அஜித்தை தொடர்ந்து சூர்யாவை வச்சு செய்த சிறுத்தை சிவா
Ajith Kumar
Suriya
By Dhiviyarajan
சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் படம் தான் கங்குவா. இப்படத்தின் க்லிம்ஸ் நேற்று வெளிவந்தது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பாகுபலி போல் இருக்கும் என்று நினைக்க, ஆனால், அங்கு நடந்ததே வேறு.
கங்குவா க்லிம்ஸ் ஏதோ வீடியோ கேம் போல் இருக்க, அஜித்தை வைத்து செய்து விட்டு சூர்யா பக்கம் வந்துவிட்டாரே சிறுத்தை சிவா என ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.
ஒரு பக்கம் என்ன தான் கலாய்த்தாலும் இந்த க்லிம்ஸ் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.