இது வெடிகுண்டு இல்லடா வெறுங்குண்டு..RCB-யை கலாய்க்கும் ரசிகர்கள்

Virat Kohli TATA IPL IPL 2024
By Tony Apr 03, 2024 03:30 AM GMT
Report

ஐபிஎல் போட்டி இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் டல் ஆக தான் உள்ளது. எட்ஜ் ஆப் தி சீட் என்று ஒரு மேட்ச் கூட இல்லை.

அப்படியிருக்கையில் நேற்று RCB-LSG அணிககுக்கிடையே போட்டி நடக்க, கண்டிப்பாக இந்த முறை RCB வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.

இது வெடிகுண்டு இல்லடா வெறுங்குண்டு..RCB-யை கலாய்க்கும் ரசிகர்கள் | Fans Trolling Royal Challengers Bengaluru

ஆனால் RCB நேற்றைய ஆட்டத்தில் மிக மோசமாக விளையாண்டு அனைத்து விக்கெட்டுகளையும் விட, ரசிகர்கள் மிக கோபமாகி ஹோக்லியை மிக கடுமையாக திட்ட ஆரம்பித்தனர்.

இத்தனை நாள் வெடிக்காதது வெடிக்குண்டு இல்லடா வெறுங்குண்டு என சொந்த RCB ரசிகர்கள் கலாய்க்கும் நிலை உண்டாகியுள்ளது.