தலக்கே சவால் விடும் தி லெஜண்ட் சரவணன்.. ட்ரைலரை கலாய்க்கும் ரசிகர்கள்
Ajith Kumar
Saravanan Arul
By Kathick
தி லெஜண்ட் சரவணன் தற்போது தி லெஜண்ட் எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கவே வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தாலும், சிலர் இந்த ட்ரைலரை கலாய்த்து வருகிறார்கள்.
அதிலும் ரசிகர் ஒருவர் " தலக்கே சவால் விடும் லெஜண்ட் இன்று முதல் தல சரவணன்-LEGEND என்று அழைக்கப்படுவார் " என்று கமெண்ட் செய்துள்ளார். இந்த ட்ரைலர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ..
