"Size கேட்டா காட்டணும்".. சர்ச்சை கிளப்பும் ஐஸ்வர்யா ராஜேஷின் படம்

Aishwarya Rajesh
By Dhiviyarajan Apr 23, 2023 09:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

"Size கேட்டா காட்டணும்".. சர்ச்சை கிளப்பும் ஐஸ்வர்யா ராஜேஷின் படம் | Farhana Teaser Creates Controversy

"Size கேட்டா காட்டணும்"

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஃபர்ஹானா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் முஸ்லிம் பெண்ணாக நடித்திருப்பார். இப்படத்தில் சில ஆபாச வார்த்தைகள் மற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. 

இதோ ஃபர்ஹானா படத்தின் டீசர்.