திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் படுக்கை காட்சி..நடிகை பரீனா கொடுத்த ஷாக்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை பரீனா அசாத்.
விஜே-வாக பணியாற்றி அதன்பின் சீரியல் வாய்ப்பு கிடைத்து நடித்து வரும் பரீனா சில ஆண்டுகளுக்கு முன் Rahman Ubaidh என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
கர்ப்பகாலத்திலும் சீரியலில் நடித்து வந்த பரீனா குழந்தை பிறந்த சில வாரங்களிலேயே பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பதை தொடர்ந்தார். விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியலில் சமீபத்தில் எபிசோட்டில் வெண்பா குடித்து கர்ப்பை இழக்கும் காட்சி வெளியானது.
இதுவரை அடக்கவுடக்கமான காட்சிகளில் நடித்து வந்த பரீனா சீரியலுக்காக அதுவும் குழந்தை இருக்கும் நிலையில் படுக்கையறை காட்சியில் நடிக்கும் அளவிற்கு பரீனா இப்படி இறங்கிட்டாரே என்று ரசிகர்கள் வாய்ப்பிளந்து பார்த்து வருகிறார்கள்.