பாரதி கண்ணம்மா நடிகைக்கு குழந்தை பிறந்து 1 வருஷம் கூட ஆகல.. அதற்குள் இப்படியா

Farina Azad
By Parthiban.A Jul 28, 2022 03:00 PM GMT
Report

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவாக நடித்து வருபவர் ஃபரினா ஆசாத். அவர் விஜய் டிவியில் மிக பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். அவர் விஜய் டிவியில் முக்கியமான நடிகையாக இருந்து வருகிறார்.

ஃபரினாவுக்கு குழந்தை பிறந்து ஆறேழு மாதங்கள் மட்டுமே ஆகிறது. குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குள்ளேயே ஃபரினா நடிக்க வந்துவிட்டார்.

பாரதி கண்ணம்மா நடிகைக்கு குழந்தை பிறந்து 1 வருஷம் கூட ஆகல.. அதற்குள் இப்படியா | Farina Azad Dance Video Goes Viral

தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் பதிவுகள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஃபரினா ஷார்ட் ஆன உடையில் தண்ணீர் செல்லும் பாறையின் மீது நின்று டான்ஸ் ஆதி இருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

குழந்தை பிறந்த ஒரு வருஷம் கூட ஆகல, அதற்குள் இப்படியா என கமெண்டில் பலர் விமர்சித்து இருக்கின்றனர். மேலும் ஒரு இஸ்லாமிய பெண் இப்படியா செய்வது எனவும் சிலர் மத ரீதியாக விமர்சித்து சர்ச்சையை கிளப்பி இருக்கின்றனர்.