பாரதி கண்ணம்மா புகழ் நடிகை பரீனாவா இது!! மின்னும் அழகில் ஆள் அடையாளமே தெரியல..

Bharathi Kannamma Farina Azad Tamil TV Serials Actress
By Edward Sep 12, 2023 11:30 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற சீரியல் பாரதி கண்ணம்மா.

சமீபத்தில் தான் சீரியலின் இரண்டாம் பாகம் முடிந்தது. பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திர்த்தில் முரட்டு வில்லியாக நடித்திருந்தார் நடிகை பரீனா அசாத்.

பாரதி கண்ணம்மா புகழ் நடிகை பரீனாவா இது!! மின்னும் அழகில் ஆள் அடையாளமே தெரியல.. | Farina Azad Latest Photoshoot Post Viral

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் பரீனா , போட்டோஷூட் புகைப்படங்கல் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து வருவார்.

5 வது நாளிலேயே கவுந்த ஜவான், இப்படியாகிருச்சே அட்லீ

5 வது நாளிலேயே கவுந்த ஜவான், இப்படியாகிருச்சே அட்லீ

தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாகியிருக்கிறார். தற்போது சேலையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.