பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி பரீனா மகனா இது?

Star Vijay
By Yathrika May 04, 2022 05:36 AM GMT
Report

பாரதி கண்ணம்மா விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடும் சீரியல். இதில் வில்லியாக நான் மட்டும் தான் நடிப்பேன் வேறு யாரையும் நடிக்க விட மாட்டேன் என கர்ப்பமான நேரத்திலும் ஓய்வு இல்லாமல் நடித்தார் பரீனா.

குழந்தை பெற்ற பிறகும் சில வாரங்களே ஓய்வு எடுத்த பரீனா உடனே நடிக்க வந்துவிட்டார்.

இதுநாள் வரை மிகவும் வெயிட்டாக இருந்த வெண்பா கதாபாத்திரம் கடந்த சில வாரங்களாக டம்மியாக காட்டப்படுகிறது.

இனி வரும் நாட்களில் எப்படி அவரது கதாபாத்திரம் செல்லும் என தெரியவில்லை.

தற்போது அவர் தனது கணவர், மகனுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம பரீனாவின் மகனா இது என புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி பரீனா மகனா இது? | Farina Azad Son