டேட்டிங் போக எவ்வளவு? நடிகையிடம் அத்துமீறிய தொழிலதிபர்! பதிலடித்த கொடுத்த நடிகை சனா..

Actress
By Kathick Jan 02, 2026 03:40 AM GMT
Report

மலையாளத்தில் ஏராளமான படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை சனா அல்தாப். இவர் தமிழில் வெளிவந்த சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி என்கிற ஒரு நபர் தன்னை சென்னையை சேர்ந்த தொழிலதிபர் என அறிமுகப்படுத்தி தொடர்ந்து நடிகை சனாவிற்கு இமெயில் அனுப்பி வந்துள்ளார்.

டேட்டிங் போக எவ்வளவு? நடிகையிடம் அத்துமீறிய தொழிலதிபர்! பதிலடித்த கொடுத்த நடிகை சனா.. | Sana Althaf Exposes Businessman Dating Proposal

நடிகை சனா அல்தாப் உடன் டேட்டிங் போக விரும்புவதாகவும், அதற்கு எவ்வளவு செலவு ஆனாலும் பரவில்லை என்றும் அந்த நபர் மெயிலில் குறிப்பிட்டுள்ளார்.

துபாய், மாலத்தீவு என எந்த நாட்டுக்கும் டேட்டிங் போகலாம் அந்த நபர் குறிப்பிட்டு மெயில் அனுப்பி இருக்கிறார். அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து நடிகை சனா அல்தாப் இன்ஸ்டாவில் வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். இதோ பாருங்க..   

டேட்டிங் போக எவ்வளவு? நடிகையிடம் அத்துமீறிய தொழிலதிபர்! பதிலடித்த கொடுத்த நடிகை சனா.. | Sana Althaf Exposes Businessman Dating Proposal