இது என் குழந்தை இல்லை ! கோபத்தில் சீரியல் நடிகை பரீனா கணவர்..

television babyboy farinaazad serialactress Rahman Ubaidh
By Edward Nov 19, 2021 10:58 AM GMT
Report

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாரதி கண்ணம்மா.

சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பரீனா. சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதால் சில நாட்கள் சீரியலில் அவரின் காட்சிகள் காட்டாமல் வருகிறார்கள். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி ஷுவுடன் கூடிய புகைப்படத்தோடு பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் யூடியூப்சேனல் ஒன்றில் இதுதான் பரீனாவின் குழந்தை என புகைப்படம் ஒன்று வைரலானது .இதற்கு பரீனாவின் கணவர் Rahman Ubaidh இது எங்களுடைய குழந்தை கிடையாது. அந்த புகைப்படத்தை வெளியிடவேண்டாம் என்று கூறி மெசேஜ் செய்துள்ளார்.