நள்ளிரவில் குத்தாட்டம்!! பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனா வெளியிட்ட வீடியோ..

Star Vijay Farina Azad
By Edward Aug 25, 2022 01:15 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் சமையல் குறிப்பு சம்மந்தமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி விஜேவாக அறிமுகமாகியவர் பரீனா அசாத். இதன்பின் சீரியல்களில் நடித்து வந்த பரீனா பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா ரோலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியல் சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகிய பரீனா சமீபத்தில் தான் குழந்தை பெற்றார். குழந்தை பெற்ற சில வாரங்களிலேயே சீரியலில் நடிக்க ஆரம்பித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.

தற்போது பாரதி கண்ணம்மாவில் ரோஹித்துக்கும் வெண்பாவுக்கும் நிச்சயம் முடிந்து ஓட்டலில் அவரது கர்ப்பையும் இழந்து ஷாக்காகி விட்டார்.

இந்நிலையில், அண்டாகாகசும் என்ற நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்பாட்டில், குட்டை ஆடையணிந்து நள்ளிரவில் அரந்தாங்கி நிஷாவுடன் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.