உன்ன பாத்து மத்த பொண்ணுங்க கெட்ற போது! சீரியல் நடிகை வெண்பா வெளியிட்ட புகைப்படம்..

தொலைக்காட்சி தொடர்களில் பெரிய ஹிட் கொடுத்து மக்களின் நல்ல ஆதரவை வழங்கி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் மூலம் பல அறிமுகமாகி நல்ல இடத்தினை பிடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மாவாக நடித்து ரோஷினி சீரியலில் இருந்து விலகிய நிலையில் வெண்பாவாக நடித்து வரும் பரீனா சமீபத்தில் கர்ப்பமாக இருந்து ஆண் குழந்தையை பெற்றார். அச்செய்தியை வெளியிட்ட 3 நாட்களில் பழைய நிலைக்கும் திரும்பி விட்டேன் சீக்கிரமே வந்துவிடுவேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் போது வயித்துல மருதானிபோடுறது தான் நம்ம கலாச்சாரமா என்ற பல கேள்விகளை வைத்து ஒரு போஸ்ட் போட்டுள்ளார். தான் கர்ப்பமாக இருக்கும் போது இப்படியான விமர்சனத்தை சந்தித்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் அவருக்கு பாராட்டி மெசேஜும் செய்து வருகிறார்கள்.

Gallery Gallery

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்