குழந்தை பெற்று 2 நாட்கள் கூட ஆகல! வெண்பா தற்போது எப்படி இருக்கார் தெரியுமா!

serial television bharathikannamma venba farina
By Edward Nov 18, 2021 05:10 PM GMT
Report

தொலைக்காட்சி தொடரில் கதாநாயகி, கதாநாயகனுக்கு அடுத்ததாக பேசப்படுபவர் யார் என்றால் அது வில்லி ரோல் தான். அப்படி வில்லியாக நடித்து பல சீரியல் நடிகைகள் பெரியளவில் பிரபலமாகிவிடுவார்கள்.

அந்தவரிசையில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பரினா அசாத். சமீபத்தில் கர்ப்பமாக இருந்த நிலையில் இரு நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தற்போது மகனுடன் நான் நலமாக இருக்கிறேன் என்ற பதிவினை பதிவிட்டும் சீக்கிரம் திரும்பி வருவேன் என்று புகைப்படத்தை வெளியிட்டது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

குழந்தை பெற்று 2 நாட்கள் கூட ஆகல! வெண்பா தற்போது எப்படி இருக்கார் தெரியுமா! | Farina Post Her Health Condition After Baby Boy