நீ அந்த கட்சி ரிப்போர்ட்டர் தானே! போய் அந்த பக்கம் நில்லுமா! விவசாயி பளார்..

republic farmlaws formerprotest
By Edward Nov 24, 2021 05:35 PM GMT
Report

இந்திய வேளான் சட்டத்தில் மூன்று வகையான சட்டத்தை கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது தற்போது வரை விவசாயிகளின் பிரச்சனையாக இருந்து வருகிறது.

அந்தவகையில் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் வருவதால் மோதிஜி அந்த சட்டங்களை எல்லாம் திரும்ப பெறுவதாகவும் போராட்டத்தை வாபஸ் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிடாமல் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் பிரபல் ரிபப்ளிக் ஊடகத்தினை சார்ந்த பெண் பத்திரிக்கையாளர் விவசாயிகளிடம் கேள்வி கேட்க அவர் அந்த பக்கம் போங்க பிஜேபி சப்போர்ட்டர் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.