இன்ஷியலை எடுத்தாரா விஜய் மகன், இணையத்தில் சர்ச்சை
Vijay
jason sanjay
By Tony
விஜய் குறித்து சமீப காலமாக இணையத்தில் பெரும் சர்ச்சை வந்துக்கொண்டு இருக்கிறது.
இதில் குறிப்பாக இவர் திரிஷாவுடன் உறவில் இருப்பதாக பல கதைகள் ஓட, அவர்களும் ஜோடியாக திருமணத்துக்கு வர ஏகப்பட்ட கருத்துக்கள் வர தொடங்கியது.

இந்நிலையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை எடுத்து வருகிறார். அந்த படத்தின் டீசர் கூட வெளியே வந்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் ஜேசன் இணையத்தில் கூட தன் அப்பா இன்ஷியலை தவிர்த்து வருவதாக பல செய்திகள் உலா வருகிறது, மேலும் நானே முன்னேறுவேன் என ஜேசன் அப்பா உதவியை நாடாமல் உழைத்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
