அவர் மூஞ்சிலேயே முழிக்க கூடாது, அடித்துக்கொள்ளும் 2 இளம் நடிகர்கள்
Jayam Ravi
Silambarasan
By Tony
தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு என்றும் பஞ்சமே இருக்காது. அந்த வகையில் சமீபத்தில் இரண்டு இளம் நடிகர்கள் சண்டை தான் கோலிவுட்டின் ஹாட் டாபிக்.
ஆமாங்க, ட்ரையினில் ஆட்டம் போட்டு அறிமுகமான நடிகரும், தொடர்ந்து நாயகிகள் மீது காதல் வயப்பட்ட நடிகரும் பரம விரோதிகள் போல் நடந்துக்கொள்கிறார்களாம்.
அது எந்த அளவிற்கு என்றால் அந்த காதல் ஹீரோ ஒரு மல்டிஸ்டார் படத்தில் வருகிறார் என்றால் ட்ரையின் ஹீரோ நான் அதில் நடிக்கவே மாட்டேன் என்று ஒதுங்குகிறாராம்.
மேலும் வெளியில் மட்டும் நாங்கள் நண்பர்கள் என்று பாவலா செய்ய, காதல் நடிகர் ஒருமுறை மனம் விட்டே அவருடன் சண்டை என நெருக்கமனவர்களிடம் பேசினாராம்.