பிரதீப்பை தூக்கி தரையில் அடித்த விஜய் வர்மா!.. போர்க்களமாக மாறிய பிக் பாஸ்

Tamil Cinema Bigg Boss
By Dhiviyarajan Oct 19, 2023 12:15 PM GMT
Report

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வார டாஸ்க் அதிகம் சிலிண்டர் எந்த வீட்டார் கலெக்ட் செய்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் என்று பிக் பாஸ் அறிவித்த நிலையில் போட்டியாளர்கள் ஒவ்வொரு போட்டி போட்டு கொண்டு சிலிண்டர்களை எடுத்தார்கள்.

பிரதீப்பை தூக்கி தரையில் அடித்த விஜய் வர்மா!.. போர்க்களமாக மாறிய பிக் பாஸ் | Fight Between Vijay Varma And Pradeep In Bigg Boss

முதல் ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்கள் கண்ணாடி கதவை உடைத்துவிட்டனர். இதனால் பிக் பாஸ் இந்த டாஸ்கை தற்காலிகமாக நிறுத்திவிட்டு மீண்டும் கொஞ்சம் நேரம் கழித்து தொடங்கினார்.

இந்த போட்டியின் போது விஜய் வர்மா, பிரதீப்பை தூக்கி தரையில் அடித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது.

இதோ வீடியோ.