இமானை வைத்து இப்படியொரு பிளான் சிவகார்த்திகேயன் வாழ்க்கையை நாசம் செய்யும் பத்திரிக்கையாளர்
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் டி இமான் விசயத்தில் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
தனக்கு சிவாகர்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார் என்று பேட்டியில் பகிர்ந்த இமானால் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்தவகையில் சிவகார்த்திகேயன் குறித்து பிரபல பத்திரிக்கையாளர்கள் சமீபகாலமாக கள்ளக்காதல் என்று கூறி பேட்டிகளில் சிவகார்த்திகேயனை சீண்டி வந்துள்ளனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் சினிமாவாழ்க்கையை அழிக்க சிலர் போட்ட சவால் தான் இதற்கு காரணம் என்று பத்திரிக்கை நிருபர் ஒருவர் கூறியிருக்கிறார்.
டிவிட்டர் பகுதியில், சிவகார்த்திகேயனிடம் அந்த பத்திரிக்கையாளர் 2017ல் பேட்டி ஒன்றினை கேட்டிருக்கிறார்.
ஆனால் சிவகார்த்திகேயன் அதற்கு மறுக்க, அப்போது அவர் சிவாவின் சினிமா வாழ்க்கையை அழித்துவிடுவேன் என்று சவால் விட்டதால் தான் குறித்து யூடியூப் காணொளிகளும் பேசி வருவது அதற்கு காட்சி என்று தெரிவித்துள்ளார் அந்த நிருபர்.
