திரைப்படமாகும் பொள்ளாச்சி பாலியல் சம்பவம்!
Tamil Actors
Tamil Actress
By Dhiviyarajan
கடந்த 2019 -ம் ஆண்டு பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடந்தது. இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை மையமாக வைத்து `இங்கு மிருகங்கள் வாழும் இடம்' என்ற தலைப்பில் படத்தை உருவாக்கியுள்ளனர். இப்படத்தை எஸ்.சசி குமார் என்பவர் இயக்குகிறார்.
இதில் பைன்ஜான், அஸ்மிதா, ஶ்ரீதேவி உன்னிகிருஷ்ணன் என பலரும் நடிக்கிறார்கள். இந்த படம் விரைவில் திரையரங்களில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.