அந்த ஆடை அளவு விஷயத்தில் கடவுளை வம்புக்கு எழுத்த நடிகை! இதெல்லாம் தேவையா?
pressmeet
biggboss15
Shweta Tiwari
By Edward
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்வேதா திவாரி.
சமீபத்தில் தான் நடித்த ஒரு படத்தில் பிரஸ் மீட்டில் ஆடை விஷயம் பற்றி கேள்வி எழுந்தது. அப்போது கடவுள் என் ஆடையை அளவெடுக்கிறார் என்று பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஸ்வேதா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். நான் கடவுள் நம்பிக்கை கொண்டவள்.
வேண்டுமென்றே அப்படி ஏன் நான் கூறவேண்டும். யாரையாவது புண்படுத்தும் நோக்கத்தில் நான் பேசவில்லை. அப்படியிருந்தால் மன்னியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.