விட்டா கடவுளுக்கே டெலிவரி பண்ணுவாங்க போல! விண்வெளிக்கே Uber Eats...

ubereats fooddelivery
By Edward Dec 16, 2021 09:10 AM GMT
Report

நவீன காலத்தில் உணவு தேடி நாம் சென்ற காலம் சென்று தற்போது உணவே நம்மை தேடி கொடுக்கும் அளவிற்கு ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்துள்ளது. அப்படி யூபர், சொமாட்டோ, ஸ்விக்கி போன்ற வர்த்தகங்களை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

பல கிலோ மீட்டர் தூரம் என்றாலும் இதை செய்து வந்த Uber Eats தற்போது விண்வெளிக்கே சென்று உணவினை டெலிவரி செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்திற்கு முதன் முதலாக உணவினை டெலிவரி செய்தது Uber Eats. இப்படியே போனா கடவுளுக்கே டெலிவரி செய்வாங்களோ என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.