விஜய்யுடன் தீபாவளி கொண்டாடிய மிருணாள், பிரச்சனை வெடிக்குமா
Mrunal Thakur
By Tony
மிருணாள் தாக்குர் சீதா ராமம் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் பிரபலமடைந்தவர்.
இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. இந்த நிலையில் மிருணாள் தற்போது விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக பேமிலி ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார்.
அந்த படக்குழுவினர் தீபாவளி கொண்டாடும் புகைப்படத்தை வெளியிட, ரசிகர்கள் செமயாக கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.
விஜய் தேவரகொண்டாவின் காதலி நடிகை இந்த புகைப்படத்தை பார்த்து செம கோபமாக போகிறார் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.