50 வினாடிக்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்கிய நடிகை... அவங்க யார் தெரியுமா?
Nayanthara
Tamil Cinema
By Yathrika
நடிகைகள் சினிமாவில் நுழைந்த உடனே டாப் நாயகி ஆக மாட்டார்கள்.
ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரம், அடுத்து பெரிய படங்கள் நடித்து பிரபலமாவார்கள். அப்படி தொலைக்காட்சியில் முதலில் தோன்றி CA படிக்கும் முடிவை விடுத்த நடிகையாக களமிறங்கியவர் நடிகை நயன்தாரா.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கியவர் இப்போது பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார்.
இவர் தான் ஒரு விளம்பரத்தில் 50 வினாடிகள் நடிக்க ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளாராம்.