ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தா திருமணத்தில் சூப்பர் சிங்கர் பிரியங்கா!! புகைப்படம்..
Super Singer
Wedding
Priyanka NK
Tamil Singers
By Edward
பிரியங்கா NK
சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பிரியங்கா NK. மருத்துவ படிப்பை முடித்து பல் மருத்துவராகவும் பணியாற்றிய பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் கச்சேரிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
தற்போது லண்டனில் நடைபெற்ற வித்யாசாகர் லைவ் கான்செட்டில் பாட சென்று பின் திரும்பியிருக்கிறார்.
தற்போது தன்னுடைய தோழியும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளுமான ப்ரீத்தா திருமணத்திற்கு பிரியங்கா NK சென்றுள்ளார். மணமக்களுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
