வாரிசு இயக்குநரை கழிவிட்டு நடுராத்திரியில் தொழிலதிபருடன் ஊர் சுற்றும் வெளிநாட்டு தமிழ் நடிகை!
சினிமாவில் இளம் நடிகைகள் பல விஷயங்களில் சிக்கி பின் பேசப்படும் சர்ச்சை நடிகையாக இருந்து வருகிறார்கள். அப்படியான வெளிநாட்டு நடிகை வெளிநாட்டு சிட்டிசன்ஷிப்பை வைத்து கொண்டு தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானவர் தான் அந்த நடிகை. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்து பின் லட்சத்தில் புறளும் அளவிற்கு நடிகை பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க தான் நடித்த படத்தின் இயக்குநருடன் அதுவும் வயது மூத்தவருடன் ரகசிய காதலில் இருந்து வந்ததாக கூறப்பட்டு கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அவர் தரப்பில் இருந்து பொய்யான தகவல் என்று கூறப்பட்டது. இந்த சர்ச்சை முடிந்து சில காலமே, பிரபல தொழிலதிபருடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இரவு நேரங்களில் நடு ராத்திரி கூட பார்க்காமல் காரில் ஊர் சுற்றி வருகிறார்களாம் அம்மணி.
மேலும், வெளிநாடுகளுக்கு ஜோடியாக பறந்து வருகிறார்களாம். இது எங்கபோய் முடியபோகுதுனு பார்ப்போம்.