வணக்கம்டா மாப்ள.. நியூசிலாந்து மைண்ட் வாய்ஸ்!! இறுதி போட்டியில் இந்தியா!! வைரல் மீம்ஸ்..

Indian Cricket Team New Zealand Cricket Team Tamil Memes ICC Champions Trophy
By Edward Mar 06, 2025 12:30 PM GMT
Report

இந்தியா - நியூசிலாந்து

2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி வரும் 9 ஆம்தேதி ஞாயிற்று கிழமை இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. குரூப் போட்டியில் நியூசிலாந்து அணியை சுலபமாக வென்று இந்திய அணி அரையிறுதியை உறுதி செய்து ஆஸ்திரேலியா அணியிடம் விளையாடியது.

வணக்கம்டா மாப்ள.. நியூசிலாந்து மைண்ட் வாய்ஸ்!! இறுதி போட்டியில் இந்தியா!! வைரல் மீம்ஸ்.. | Funny Memes Indvsnz Champions Trophy 2025 Final

அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியையும் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அதேபோல் நேற்று ஆடிய 2வது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை நியூசிலாந்து அணி தோற்கடித்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

25 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா - நியூசிலாந்து அணிகள் சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் மோதவுள்ளது.

வைரல் மீம்ஸ்

ஏற்கனவே இரு அணிகளும் இறுதி போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது. அதில் இந்திய அணியை படுமோசமாக தோற்கடித்தது நியூசிலாந்து அணி. இந்த இரு தோல்விகளுக்கும் சேர்த்து வைத்து இந்திய அணி பதிலடி கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதனை வைத்து இணையத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ் வீடியோக்களாக தங்களின் ஆதங்கங்களை கொட்டித்தீர்த்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery