எல்லோரின் பார்வையும் ஆபாசமாக உள்ளது, அதற்காகவே அதை செய்தேன், மருமகள் சீரியல் கேப்ரில்லா
Gabriella Charlton
By Tony
கேப்ரில்லா குழந்தை நட்சத்திரமாக சீரியலில் களம் கண்டவர். 7சி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
இதை தொடர்ந்து இவர் தனுஷ் நடித்த 3 படத்தில் ஸ்ருதி தங்கச்சியாகவும் நடித்தார், பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம பேமஸ் ஆனார். தற்போது சன் டிவி-ல் சக்கை போட்டு போடும் மருமகள் சீரியலில் மெயின் லீட் ஆக நடித்து வருகிறார்,
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், மிகவும் கஷ்டப்பட்டு நான் என் உடல் எடையை குறைத்தேன், எந்த ட்ரெஸ் போட்டாலும் மோசமாக கமெண்ட் செய்கிறார்கள்.
அதற்காகவே 10 கிலோ உடல் எடையை குறைத்தேன். அதோடு எல்லோரின் பார்வையும் தற்போது ஆபாசமாக மாறிவிட்டது என கோபமாக பேசியுள்ளார்.