ஜன்னல் வைத்த ஜாக்கெட்டில் கிளாமர் காட்டும் இளம் நடிகை..இப்படி ஒரு அழகா!

Gabriella Charlton
By Dhiviyarajan Jan 21, 2023 07:07 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களை கவர்ந்தவர் கேப்ரில்லா. இவர் 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான '3' படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார்.

இதன் பின் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 4 சீசனில் பங்கேற்று இவருக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

இதையடுத்து சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்காததால், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

ஜன்னல் வைத்த ஜாக்கெட்டில் கிளாமர் காட்டும் இளம் நடிகை..இப்படி ஒரு அழகா! | Gabriella Hot Latest Photoshoot

சேலையில் கிளாமர்

சமூக வலைத்தளங்ககளில் கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர் கேப்ரில்லா. இந்நிலையில் இவர் ஜன்னல் வைத்த ஜாக்கெட் அணிந்து சேலையில் கவர்ச்சி காட்டியுள்ளார்.

அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.